1. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் (திருப்பரங்குன்றம்) - திருப்பரங்குன்றம், மதுரை மாவட்டம் - தெய்வானையுடன் திருமஞ்சனம்.
2. திருச்செந்தூர் முருகன் கோவில் (திருச்சீரலைவாய்) - திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் - அசுரன் சூரபத்மனை அழித்தல்.
3. பழனி முருகன் கோவில் (திருவாவினன்குடி) - பழனி, திண்டுக்கல் மாவட்டம் - ஞானப்பழத்தை இழந்தது.
4. சுவாமிமலை முருகன் கோவில் (திருவேரகம்) - சுவாமிமலை, கும்பகோணம் - பிரணவ மந்திரம் "ஓம்" உபதேசம்
5. திருத்தணி முருகன் கோவில் (குன்றுதோராடல்) - திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் - ஸ்ரீ வள்ளியுடன் திருமணம்
6. பழமுதிர்ச்சோலை முருகன் கோவில் (பழமுதிர்ச்சோலை) - பழமுதிர்ச்சோலை, மதுரை மாவட்டம் - இரு மனைவியருடன் பக்தர்களுக்கு தரிசனம்