தைப்பூசத் திருவிழா

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்-யாமிருக்க பயமேன்

அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
கிரி வீதி, அடிவாரம்,
பழனி – 624601,
திண்டுக்கல் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
.நடை திற

2026-ஆம் ஆண்டிற்கான பழனி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

பூச நட்சத்திரம் பிப்ரவரி 1 அதிகாலை 01:34 மணிக்கு தொடங்கி, இரவு 11:58 மணிக்கு முடிவடைகிறது. பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனங்கள் ரத்து.

தைப்பூசம் ஏன் கொண்டாடப்படுகிறது-விளக்கம்

தைப்பூசம் முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான திருநாள். இது நம்பிக்கை, வெற்றி, தீமையை அழிக்கும் சக்தி என்பவற்றை நினைதேவதைகளின் வேண்டுதலின்படிபார்வதி தேவி,முருகப் பெருமானுக்கு வேல்வழங்கிய நாள் அந்த வேலால் சூரபத்மன் என்ற அசுரனை முருகன் அழித்தார்.தீமை அழிந்து, தர்மம் வெற்றி பெற்ற நாளே தைப்பூசம்

 தைப்பூசம் நமக்கு சொல்லும் செய்தி:

 இறைவன் துணை இருக்கையில் பயம் தேவையில்லை
தைரியம், பொறுமை, நம்பிக்கை
தீமை மீது நன்மையின் வெற்றி


தைப்பூசம் விரதம் யார் யார் செய்யலாம்?

ஆண்கள், பெண்கள் அனைவரும் செய்யலாம்,கர்ப்பிணிகள், உடல் நலம் குறைவானவர்கள் மனவிரதம் மட்டும் செய்யலாம்.குழந்தைகள் பால் / பழ விரதம் மேற்கொள்ளலாம்.

தைப்பூசம் அன்று செய்ய வேண்டிய தானங்கள்:

பால், தயிர், நெய்
பழங்கள்
வெல்லம், சர்க்கரை
ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள்

மிகச் சிறந்த நேரம்:

அதிகாலை 4.00 – 6.00 மணி

நல்ல நேரம்:

 காலை 6.00 – 9.00 மணி                                                                                                                                                                                                                       உச்சி நேரம்-மதியம் 11.00 – 12.30 மணி                                                                                                                                                                        மாலை நேரம்-மாலை 4.30 – 6.30 மணி       

சிறப்பு மந்திரங்கள் & பாடல்கள் :

 ஜபமாக சொல்லும் முறை:                                                                                                                                       யாமிருக்க பயமேன்
யாமிருக்க பயமேன்
வேலவன் அருளால் பயமேன்

• “ஓம் சரவணபவமந்திரம் ஜபிக்கலாம்
கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் பாராயணம்
பால் அபிஷேகம் செய்வது சிறப்பு

தைப்பூச விரதத்தின் நன்மைகள்:                                                                                                                

      தைப்பூச விரதம் முருகப் பெருமானை முழு நம்பிக்கையுடன் சரணடையும் உயர்ந்த வழிபாடு.                          குடும்ப ஒற்றுமைவேலை / தொழில் தடைகள் நீக்கம்கல்வி முன்னேற்றம்திருமண தடை நீக்கம்சந்தான பாக்கியம்விரதம் காரணமாக உடல் சுத்தம் மன அழுத்தம் குறையும்பொறுமை, தன்னடக்கம் அதிகரிக்கும்தீய எண்ணங்கள் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.பயம் நீங்கும் பாவ விமோசனம் ஞான வளர்ச்சி.     



 

Are You Looking To Join us ?

Partners are welcome to take care of business development